புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களை இழிவுப்படுத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவே பதவி விலகு..!!
புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களை இழிவுப்படுத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவே பதவி விலகு..!! நாட்டு மக்களிடம் வெளிப்படையாக மன்னிப்புக் கேள்..!! அமித்ஷா மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்..!! என்று வலியுறுத்தி தூத்துக்குடி தெற்கு மாவட்டம் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில், திருச்செந்தூர் விசிக ஒன்றியச் செயலாளர் தோழர் சங்கத் தமிழன் தலைமையில், இன்று (திச 21) பகல் 11:30 மணியளவில் திருச்செந்தூர் ரயில் மறியல் போராட்டம் நடைபெற்று கைதாகி சிறை […]