தொகுதி மறுவரையறை! அவசரமா? அவசியமா?
தொகுதி மறுவரையறை! அவசரமா? அவசியமா? தமிழ்நாட்டின் அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் முஸ்லிம்களின் இஃப்தார் எனும் நோன்பு துறப்பு நிகழ்வுகளில் பங்கெடுக்கும் காட்சி மகிழ்ச்சி அளிக்கிறது. குறிப்பாக கடந்த 21 வருடங்களாக விசிக தலைவர் எழுச்சித்தமிழர் திருமாவளவன் அவர்கள் ரமழான் நோன்பு நோற்கிறார். இந்தியா கூட்டணி கட்சித் தலைவர்கள், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடியார், தாவெக தலைவர் விஜய் உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்களும் இஃப்தார் நிகழ்ச்சிகளில் பங்கு பெற்றனர். தமிழகம் என்றுமே […]