முத்திரை பதித்த முத்தமிழ்ச் சங்கம்..!! அற்புதமாய் அமைந்த அறிவு மேடை..!!
முத்திரை பதித்த முத்தமிழ்ச் சங்கம்..!! அற்புதமாய் அமைந்த அறிவு மேடை..!! ============================= இறையருளால் நேற்று டிசம்பர் 6 ஆம் தேதி சனிக்கிழமை அன்று ஜித்தா முத்தமிழ்ச் சங்கத்தின் ஏற்பாட்டில், “அறிவு மேடை” எனும் சகோதரத்துவ சங்கம நிகழ்ச்சி, ஜித்தா மாநகரில் சங்கத்தின் அமைப்பாளர் திரு அபூபக்கர் அவர்கள் தலைமையில், சக நிர்வாகிகள் முன்னிலையில் சிறப்பாக நடைபெற்றது. நிகழ்ச்சியின் தொடக்கமாக சவுதி அரேபியா, இந்திய தேசிய கீதங்கள் மற்றும் தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டு, பின்னர் இறைவேத வசனங்களோடு இனிதே […]